டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடர் மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

Spread the love

தயாரிப்பாளர் சங்கத்தின் சொந்த மாஸ்டரிங் வசதியுடன்  dci 2k , 4 k ப்ரஜெக்டர்கள் மற்றும் சர்வர்கள் வழங்க டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடர்  மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்துடன்  தயாரிப்பாளர் சங்கம்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது மாபெரும் மைல்கல் ஆகும். இதன்மூலம் தயாரிப்பாளர் சங்கத்தில் இனிமேல் அனைத்து படங்களுக்கும் மாஸ்டரிங் செய்யப்பட்டு அனைத்து தியேட்டர்களுக்கும் நேரடியாக கன்டன்ட் கொடுக்கப்படும்.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *