டிரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு , எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் திரைப்படம் “அருவி”

Spread the love

Ck5Di90VAAA-dSLகார்த்தி நடிக்கும் பிரம்மாண்ட படைப்பான “ காஷ்மோரா “ -வை தொடர்ந்து டிரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு , எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் திரைப்படம் “அருவி” இப்படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார். படத்துக்கு இசை பிந்து மாலினி & தேவ்தாந்த் பரத்வாஜ் , ஒளிப்பதிவு ஷெல்லி காலிஸ்ட் , படத்தொகுப்பு ரேமண்ட் டெரிக் க்ரால்டா , பாடல்கள் குட்டி ரேவதி.

இப்படம் டெல்லியில் நடைபெற்ற Habitat Film Festivalலில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து சீனாவின் “ ஷாங்காய் உலகத் திரைப்படவிழாவில் “ இன்று இரவு 8 மணி அளவில் திரையிடப்படவுள்ளது. இப்படத்தின் கதை இப்போது வரை வெளியில் தெரியாமல் சஸ்பன்சாக வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தை பற்றிய தகவல் வெளிவரவுள்ளது.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.