எப்போ சொல்லப்போற இசை வெளியீட்டு விழா
மாருதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாரா வேலு தயாரிக்க இயக்குநர் ஏ.ஆர்.ஜே.வேலு இயக்கத்தில் உருவாகியிருக்கும் “எப்ப சொல்லப்போற” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை RKV ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் பழம்பெரும் தயாரிப்பாளர் கலைஞானம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பளித்தார். மற்றும் திரைக்கதை வசனகர்த்தா தினகர், பண்ணையாரும் பத்மினியும் படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் ஆகியோர் கலந்து கொள்ள இசை வெளியீட்டு விழா விமர்சியாக நடைபெற்றது. எப்ப சொல்லப்போற திரைப்படத்திற்கு அற்புதமான 7 பாடல்களை எழுதி இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஆல்வின்…