ஃபிளக்ஸ் (FLUX) பிட்னஸ் ஸ்டுடியோவின் 4 வது கிளை – ஓ.எம்.ஆர் சாலை, நாவலூரில் திறப்பு

Spread the love

சென்னையின் முக்கிய உடற்பயிற்சி கூடமான ஃபிளக்ஸ் பிட்னஸ் ஸ்டுடியோவின் (FLUX FITNESS STUDIO) 4 வது கிளை ஓ.எம்.ஆர் சாலை, நாவலூரில் இன்று திறக்கப்பட்டது.

டாக்டர்.எர்ஷாத் மூலம் தொடங்கப்பட்ட ஃபிளக்ஸ் பிட்னஸ் ஸ்டுடியோவில் உலகம் தரம் வாய்ந்த உடற்பயிற்சி கருவிகளும், சிறந்த முறையில் பயிற்சி அளிக்கும் நிபுணர்களும் உள்ளதால், வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இதை தொடர்ந்து சென்னையின் முக்கிய பகுதிகளில் கிளைகளை நிறுவி வரும் ஃபிளக்ஸ் பிட்னஸ் ஸ்டுடியோ, தனது 4 வது கிளையை சென்னை, ஓ.எம்.ஆர் சாலை, சத்யபாமா பல்கலைக்கழகம் அருகே நாவாலூரில் இன்று திறந்துள்ளது.

இன்று நடைபெற்ற திறப்பு விழாவில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகரும் பிரபலங்களின் உடற்பயிற்சி நிபுணருமான பரத்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு ஃபிளக்ஸ் பிட்னஸ் ஸ்டுடியோவை திறந்து வைத்தார்கள்.

Photo Gallery

Watch Video of this event

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.