“பூதாளம்” படத்திற்காக நடிகர் மன்சூர் அலிகான் வித்தியாசமான தோற்றம்..
Spread the love
“பூதாளம்” படத்திற்காக நடிகர் மன்சூர் அலி கான் வித்தியாசமான தோற்றத்தில் தாத்தா வேடத்தில்
ஏழை விவசாயியாக நடித்துள்ளார் .
உடன் மகன்கள் மஹபீர் , கஜினி ,சேர்ஷா மற்று மகள் ஜுலைஹா அலி கான் பேரன் ,பேத்தியாக நடித்துள்ளனர் .