பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

Spread the love

திரைப்பட இயக்குநர் மகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 79.

Photo Gallery

Watch Video

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.