இசைஞானி இளையராஜாவின் 1001 வது படம் ஒரு மெல்லிய கோடு

அக்ஷயா கிரியேசன்ஸ் பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ஒரு மெல்லிய கோடு”  இந்தப்படத்தில் அர்ஜுன், ஷாம் இருவரும் கதாநாயகர்களாக  நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக  அக்ஷாபட், நேஹா சக்சேனா 

Read more