இயக்குனர் பாலா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முதன்முதலாக பிரம்மாண்டமான மல்டிஸ்டாரர் திரைப்படம்

‘சேது’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ போன்ற தமிழ் திரையுலகின் முக்கியமான படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா. பாலாவின் படங்கள் என்றாலே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். விக்ரம்,

Read more