இளைய திலகம் பிரபு – உதயா நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகும் “உத்தரவு மகாராஜா”

இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக இருக்கிறது, “இளைய திலகம்”பிரபுவோடு உதயா இணையும் “உத்தரவு மகாராஜா”

Read more