மாஸ்டர் படத்தில் “ஒரு குட்டி கதை” எனும் பாடலை பாடிய தளபதி விஜய் !

மாஸ்டர் திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் .ராக்ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு

Read more