கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அதிரடி ஆக்ஷன் படம் “நையப்புடை”

கேப்டன் விஜயகாந்த், ரகுமான், இளைய தளபதி விஜய் ஆகிய ஸ்டார் ஹீரோக்களை அறிமுகம் செய்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரணை இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்கிறார் கலைபுலி

Read more