கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட்டார் இயக்குனர் வெங்கட் பிரபு

டுவிங்கிள் லேப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’. கதையின் நாயகர்களாக தீபக், எஸ்.பிளாக் பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஹரிதா,

Read more