சென்னையில் கூல் ஸ்கல்ப் ட்டிங் என்ற கொழுப்பை குறைக்கும் புதிய மருத்துவ சிகிச்சை அறிமுகம் நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார்.

உடல் எடையை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் செல்களை உறையவைத்து, உடலமைப்பை விரும்பியப்படி செதுக்கும் ‘கூல்ஸ்கல்ப்டிங் ’ என்ற புதிய அறுவை சிகிச்சையற்ற மருத்துவ தொழில்நுட்பம் சென்னையில் அமைந்திருக்கும் ஜீ

Read more