சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும்தான் பெரிய கதாநாயகனா? ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் படம் ‘கணிதன்’. அதர்வா, கேத்தரின் தெரசா நடித்துள்ள இப்படத்தை டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார். இவர் ஏ.ஆர். முருகதாஸின் மாணவர்.

Read more