டீசர், போஸ்டர் டிசைன் பார்த்துவிட்டேசினிமா விமர்சனம் செய்கிறார்கள்: சங்கடப்படும் சந்தானம்

நடிகர் சந்தானம் பொது விழாக்களைத் தவிர்ப்பவர். அவர் நடித்த படவிழாக்களில் கூட அரிதாகவே கலந்து கொள்பவர். யார் பற்றியும் நல்லதோ கெட்டதோ எந்தக் கருத்தும் சொல்ல மாட்டார்.

Read more