தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை கொண்டாடியிருப்பார் பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நெகிழ்ச்சி.

சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டுகளித்தார். உடன் துர்காஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் , கிருத்திகா

Read more