பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

திரைப்பட இயக்குநர் மகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 79. Photo Gallery

Read more