பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆகவுள்ள ஈட்டி

குளோபல் இன்போடேயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ். மைக்கில் ராயப்பன் தயாரிப்பில் அதர்வா ஸ்ரீ திவ்யா நடிப்பில் தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் ” ஈட்டி”.

Read more