பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியாவின் துணைத்தலைவராக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் T.சிவா தேர்வு!

திரையுலகம் சார்ந்த அகில இந்திய கூட்டமைப்பாக மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ‘பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா’ (மும்பை) அமைப்பின் துணைத்தலைவராக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் T.சிவா

Read more