மிதுன்-மிருதுளா நடிக்கும் சிக்கிக்கு சிக்கிக்கிச்சு

என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ்  என்ற புதிய பட நிறுவனம் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.

Read more