மீத்தேன் திட்டத்துக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு ‘கத்துக்குட்டி’ படக்குழு நன்றி!

மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதைப் பாராட்டி ‘கத்துக்குட்டி’ படக்குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், படத்தின் இயக்குநர் இரா.சரவணன் கூறியிருப்பதாவது: தஞ்சை, திருவாரூர்,

Read more