10 லட்ச ரூபாய் செலவில் சமூக சேவகர் ஆலங்குடு 515 கணேசன் அவர்களுக்கு வீடு….ராகவா லாரன்ஸ் கட்டித்தருகிறார்

ஏழையின் இதயத்தில் இரக்கம் அதிகமாக இருக்கும் என்பார்கள்… அப்படித்தான் சாதாரண எழையாக வாழ்ந்தாலும் உள்ளத்தால் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர் ஆலங்குடி 515 கணேசன்… அனாதையாக பிறந்தவர்

Read more