மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களுக்கு சிலை இசையமைப்பாளர்கள் சங்க அஞ்சலி கூட்டத்தில் முடிவு

மறைந்த திரையிசை மாமேதை எம்.எஸ்.விஸ்வநதன் அவர்களுக்கு தமிழ்நாடு திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

Read more

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்

சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த, இசையமைப்பாளர் எம்.எஸ்., விஸ்வநாதன், இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது.

Read more