ரஜினி உதவியாளர் தயாரித்துள்ள ‘கிருமி’ படம் வருகிற 24 ஆம் தேதி வெளியாகிறது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்த ஜெயராமன், ‘கிருமி’ படத்தின் மூலமாக தயாரிப்பாளராகி இருக்கிறார். அவரை ரஜினி வாழ்த்தியிருக்கிறார். JPR பிலிம்ஸ் கோவை வழங்கும் ‘கிருமி’ படம்

Read more