“லிபரா நட்சத்திர கிரிக்கெட்” போட்டி கோலாகலமாக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்தது

“லிபரா நட்சத்திர கிரிக்கெட்” போட்டி கோலாகலமாக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று(17-4-2016) நடந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், நாகார்ஜுனா, சிவராஜ்குமார் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள்

Read more