விக்ரம் நடிக்கும் “கருடா” ஜோடியாக காஜல் அகர்வால்

சில்வர்லைன் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “கருடா “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.

Read more