விவசாயி வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும் கவிஞர் வைரமுத்து கண்டனம்

வரலாற்றுக்கு நினைவு தெரிந்தநாளிலிருந்து நெற்களஞ்சியம் என்று கொண்டாடப்படும் தஞ்சைப்பாசனப்பரப்பு பாலைவனமாகிவிடுமோ என்ற அச்சம் தமிழ்ச்சமூகத்தில் நிலவுகிறது. “விளைந்தால் விலையில்லை; விலையிருந்தால் விளைச்சலில்லை” என்ற சந்தைக்கலாசாரத்தால் விவசாயி ஏற்கெனவே

Read more