ஹீரோவாகவும் வில்லனாகவும் ஹரிகுமார் நடிக்கும் “காதல் அகதீ “

ராமய்யா சினி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஓசூர். எம். ராமய்யா தயாரிக்கும் படத்திற்கு “காதல் அகதீ” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடிக்கிறார்.

Read more