சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – சன் பிக்சர்ஸ் – சிவா பிரமாண்ட கூட்டணியில் “அண்ணாத்த”

எந்திரன் , பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களின் வெற்றிக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் “அண்ணாத்த ” திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

Read more