நாளைய இந்தியா மற்றும் கலாம் நண்பர்கள் அமைப்புகள் இணைந்து நடத்தும்”கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம்”

கலாம் ஐயா அவர்களின் கனவை நினைவாக்க தமிழக இளைஞர்கள் எடுக்கும் முதல் முயற்சியாக  நாளைய இந்தியா  மற்றும் கலாம் நண்பர்கள் அமைப்புகள் இணைந்து  நடத்தும்“கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம்” பற்றிய விழிப்புணர்வு

Read more