கோமாளி படஇயக்குநர் பிரதீப்புக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசளித்த தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே.கணேஷ்

டாக்டர் ஐசரி கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் படநிறுவனத்துக்கு இந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைந்திருக்கறது. ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்த எல்.கே.ஜி.படத்தின்

Read more