இசைஞானி இளையராஜா இசையில் கு.கணேசன் இயக்கும் 18.05.2009

குருநாத் சலசானி தயாரித்திருக்கும் படம் “18.05.2009“ சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன். நாகிநீடு, தான்யா, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி ஆகியோர் நடிக்கிறார்கள்.  எழுத்து – இயக்கம்: கு.கணேசன்

Read more