ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது “பார்த்திபன் காதல்“ வள்ளிமுத்து இயக்குகிறார்
எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் “பார்த்திபன் காதல் “ இந்த படத்தில் யோகி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார்.
Read more