எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் மொழிக்கொள்கையை அறிவிக்க வேண்டும் கவிஞர் வைரமுத்து கோரிக்கை

‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில்

Read more