Thirutukkalyanam Audio Launch

Spread the love

Thirutukkalyanam Audio Launch

நிழலும் நிஜமும்

திருட்டுக் கல்யாணம் இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமையை புகுத்தி உள்ளனர். திருட்டுக் கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழும் 1022 தம்பதிகளில் ஒரு தம்பதியினரை தேர்வு செய்து விழாவிற்கு வரவழைத்தனர்.

இயக்குனர் சக்திவேலனின் திரைக்கதையும் அந்த தம்பதியினரின் நிஜ கதையும் ஒரே மாதிரி இருந்ததால் அந்த தம்பதியினரை தேர்ந்தெடுத்தனர்.
திரு.கே.பாக்யராஜ், திரு.சசி, கே.ரங்கராஜ் ஆகியோர் இசையை வெளியிட அந்த தம்பதியினர் பெற்றுக்கொண்டனர்

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.