திமுக தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்த கவிப்பேரரசு வைரமுத்து

Spread the love

12-09-15-Kavignar Vairamuthu-Invitationதிமுக தலைவர் கலைஞர் அவர்களை , இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில்,கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சந்தித்து, அக்டோபர் 10ஆம்  தேதி நடைபெற இருக்கும் ”வைரமுத்து சிறுகதைகள்” நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கினார். புதல்வர்கள் மதன்கார்க்கி,கபிலன் வைரமுத்து உடனுள்ளனர்.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.