சென்னையில் நடைபெற்ற உலக முதியோர் தின கொண்டாட்டம்

Spread the love

சென்னை காவேரி மருத்துவமனை சார்பில் ‘தலைமுறைகள் 2018’ என்ற தலைப்பில் உலக முதியோர் தின கொண்டாட்டம் சென்னை தியாகராய நகர் ஆந்திரா கிளப்பில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் மற்றும் அரசியல்வாதியுமான சரத்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்த விழாவில் பட்டிமன்றம், மூன்று தலைமுறைக்கான ஆடல் பாடல் போட்டிகள் மற்றும் முதியவர்களுக்கான Mr. & Mrs. CHENNAI போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.